நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க சு.க. 2 நிபந்தனைகள்!

" மாகாண  சபைகள் சுயாட்சி கோருவதை கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்த  பின்னரே , நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட வேண்டும்." - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.   கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே…

Continue Readingநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க சு.க. 2 நிபந்தனைகள்!