நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்படுமா?

“ நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும்.   அதற்கான கால எல்லை மற்றும் வழிமுறைகள் தொடர்பில் கட்சி தலைவர்களால் இறுதி தீர்மானம் எடுக்கப்படும்.” - என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாட்டு மக்களுக்கு நேற்று ஆற்றிய உரையிலேயே…

Continue Readingநிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்படுமா?