21 ஐ இறுதிப்படுத்த ஜுன் 03 ஆம் திகதி விசேட கூட்டம்!

அரசியலமைப்பிற்கான  21ஆவது திருத்தச்சட்டமூலத்தை, சர்வஜன வாக்கெடுப்புக்கு வழிவகுக்காத வகையில் - திருத்தங்கள் சகிதம் நாடாளுமன்றத்தில், வெகு விரைவில் நிறைவேற்றிக்கொள்வதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற சர்வக்கட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.   நீதி அமைச்சர்  விஜயதாச ராஜபக்சவால்  முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச 21 ஆவது…

Continue Reading21 ஐ இறுதிப்படுத்த ஜுன் 03 ஆம் திகதி விசேட கூட்டம்!