‘பொருளாதார நெருக்கடி’ – உலக நாடுகளிடம் உதவி கோரும் இலங்கை

இலங்கையில் புதிய பிரதமரும் புதிய அமைச்சரவையும் நியமிக்கப்பட்டுள்ளதுடன், முன்னோக்கிச் செல்லும் பாதையில் தேசிய ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு நாடாளுமன்றத்தில் தொடர்ந்தும்  கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.  ஜப்பானின் டோக்கியோவில் இன்று (26) நடைபெற்ற, ஆசியாவின் எதிர்காலம்…

Continue Reading‘பொருளாதார நெருக்கடி’ – உலக நாடுகளிடம் உதவி கோரும் இலங்கை