21 ஐ இறுதிப்படுத்த இன்றும், நாளையும் முக்கிய பேச்சுகள்!
அரசியலமைப்பிற்கான உத்தேச 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தை இறுதிப்படுத்துவதற்கான முக்கிய பேச்சுகள் இன்றும், நாளையும் இடம்பெறுகின்றன. இதன்படி நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை (27) பேச்சு நடத்தவுள்ளார். பிரதம அமைச்சரின் செயலகத்தில் இச்சந்திப்பு…