’21’ ஆவது திருத்தச்சட்டத்தால் ’13’ இற்கு பாதிப்பு இல்லை!
நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையை விரும்பியவர்கள் சிறுபான்மை தலைவர்களேயென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். வவுனியாவில் இடம்பெற்ற கட்சியின் வட்டார அமைப்பாளர்களின் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கச்சதீவை குத்தகைக்கு…