21ஆவது திருத்தச்சட்டமூலம் 23 ஆம் திகதி அமைச்சரவையில் முன்வைப்பு

 அரசமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலம் இறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலம் எதிர்வரும் திங்கட்கிழமை (23) அமைச்சரவையில் முன்வைக்கப்படும்." - என்று நீதி,  சிறைச்சாலைகள் மற்றும்  அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரான ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.    ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில்…

Continue Reading21ஆவது திருத்தச்சட்டமூலம் 23 ஆம் திகதி அமைச்சரவையில் முன்வைப்பு