‘ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணை’ – ஆதரித்து வாக்களிக்க பிரதமர் முடிவு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்டுள்ள அதிருப்திப் பிரேரணை விவாதத்துக்கு வரும்போது அதற்கு ஆதரவாகத் தாம் வாக்களிக்கவுள்ளார் எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.  ஜனாதிபதிக்கு எதிரான அதிருப்திப் பிரேரணையை நேற்றே விவாதத்துக்கு எடுப்பது என்பதை முடிவு செய்வதற்கான வாக்கெடுப்பு…

Continue Reading‘ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணை’ – ஆதரித்து வாக்களிக்க பிரதமர் முடிவு