தமிழர்களுக்கு தீர்வு – சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும்

தேசிய இனப்பிரச்சினையை ஒடுக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளே, இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணம் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,  தமிழ் தேசிய இனப் பிரச்சினையை ஒடுக்க பணத்தை…

Continue Readingதமிழர்களுக்கு தீர்வு – சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும்