‘சட்டம், ஒழுங்கை பாதுகாக்க ஒத்துழைப்பு தாருங்கள்’

 நாட்டில் அவசரகால சட்டம் அமுலில் உள்ளது. ஊரடங்கு சட்டமும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவற்றை பொருட்படுத்தாமல் - சட்டத்துக்கு கட்டுப்படாமல் வன்முறை  முன்னெடுக்கப்படுகின்றது. இந்நிலை நீடித்தால் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டிய நிலை பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினருக்கு ஏற்படும்.” இவ்வாறு பாதுகாப்பு செயலாளர்…

Continue Reading‘சட்டம், ஒழுங்கை பாதுகாக்க ஒத்துழைப்பு தாருங்கள்’