‘வன்முறை வேண்டாம் -ஜனநாயக உரிமைகளுக்காக அறவழியில் போராடுவோம்’

" எவரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம். ஜனநாயக உரிமைகளுக்காக அறவழியில் போராடுவோம்." - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.  இன்று விசேட அறிவிப்பொன்றை விடுத்த அவர், " அறவழியில்  போராடியவர்கள்மீது ராஜபக்ச பயங்கரவாதம் கொலைவெறித் தாக்குதலை நடத்தியது. …

Continue Reading‘வன்முறை வேண்டாம் -ஜனநாயக உரிமைகளுக்காக அறவழியில் போராடுவோம்’