‘வன்முறை சம்பவம்’ – பொலிஸ்மா அதிபர், இராணுவ தளபதி விசாரணைக்கு அழைப்பு
பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவத்தளபதி ஆகியோருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி எதிர்வரும் 12ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. சட்டத்தின் ஆட்சியை பேணத் தவறியமைக்கான காரணம் குறித்து விளக்குவதற்காக இவ்விருவரும் அழைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை ஜனாதிபதி…