‘அவசரகால சட்டம்’ – மனித உரிமை ஆணைக்குழு அதிருப்தி

அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டமை  தொடர்பில்  இலங்கை மனித உரிமை ஆணைக்குழு கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.   நாட்டில் அமைதியான முறையில் போராட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையில், எதற்காக அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது என்பது தொடர்பில் அரசு  தெளிவுப்படுத்த வேண்டும் எனவும் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.  இது…

Continue Reading‘அவசரகால சட்டம்’ – மனித உரிமை ஆணைக்குழு அதிருப்தி