‘அரசியல் தீர்வு’ விடயத்திலும் தமிழக முதல்வரின் ஒத்துழைப்பு தேவை

" இலங்கையில் தேசிய இனப்பிரச்சினைக்கு இன்னும் அரசியல் தீர்வு காணப்படவில்லை. இதனை உணர்ந்து, இப்பிரச்சினையை தீர்ப்பதற்கும் தமிழக முதல்வர் தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்."   இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.  நாடாளுமன்றத்தில் …

Continue Reading‘அரசியல் தீர்வு’ விடயத்திலும் தமிழக முதல்வரின் ஒத்துழைப்பு தேவை