புதிய அரசமைப்பு குறித்து ஆராய அமைச்சரவை உப குழு

புதிய அரசமைப்புக்கான வரைபை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவினால்  முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் ஆராய்ந்து, பரிந்துரைகளை முன்வைப்பதற்காக அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.   வாராந்த அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் நேற்று  இரவு நடைபெற்றது. இதன்போதே குறித்த உப…

Continue Readingபுதிய அரசமைப்பு குறித்து ஆராய அமைச்சரவை உப குழு