’13’ முழுமையாக அமுலுக்கு வரும் – அண்ணாமலை நம்பிக்கை

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக பாஜக கட்சியின் தலைவர் அண்ணாமலை யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர்  யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் செய்து நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நடைபெற்ற விசேட…

Continue Reading’13’ முழுமையாக அமுலுக்கு வரும் – அண்ணாமலை நம்பிக்கை