‘தமிழர்களின் பாதுகாப்புக்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை அவசியம்’
சீர்திருத்தப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை தமிழர்களின் பாதுகாப்புக்கு அவசியமானதாகும் என்று சிரேஷ்ட அரசியல் ஆய்வாளரும், இராஜதந்திரியுமான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்தார். நிறைவேற்று அதிகாரத்தை முற்றாக ஒழிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் எடுத்துள்ள நிலைப்பாடு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர்…