‘சர்வக்கட்சி அரசு’ – ஜனாதிபதியின் அழைப்பு நிராகரிப்பு

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் சர்வக்கட்சி அரசமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்துள்ள அழைப்பை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிராகரித்துள்ளார்.    " நாட்டை சீரழித்த கள்வர் கூட்டத்துடன் இடைக்கால அரசமைக்க தயாரில்லை. இந்த முடிவு…

Continue Reading‘சர்வக்கட்சி அரசு’ – ஜனாதிபதியின் அழைப்பு நிராகரிப்பு