’21’ ஐ இறுதிப்படுத்த அமைச்சரவை உபகுழு!
அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நீக்குவதற்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அமைச்சரவைக் கூட்டத்தில் இணக்கத்தை வெளியிடவில்லை. அத்துடன், 19 மற்றும் 20 ஆவது திருத்தச்சட்டங்களில் உள்ள சிறப்பம்சங்களை உள்ளடக்கிய வகையில் 21ஆவது திருத்தச்சட்டத்தை முன்வைக்குமாறும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார். புதிய…