‘சர்வதேச பங்களிப்புடனேயே அரசியல் தீர்வு அவசியம்’
சர்வதேசத்தின் பங்களிப்போடு தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும், அதற்கு வாக்கெடுப்பொன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்க் கட்சிகளின் சந்திப்பில் முன்வைக்கப்பட்டது என்று வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று இடம்பெற்ற தமிழ்க் கட்சிகளின் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து…