‘அரசியல் நெருக்கடி நீடிக்கும் அறிகுறி’ – பதவி விலக பிரதமர் மறுப்பு
" அரசியல் வரலாறு தெரியாத ஒருசிலர், என்னை பதவி விலகுமாறு வலியுறுத்தலாம். இது தொடர்பில் என்னிடம் எவரும் கோரிக்கை விடுக்கவில்லை. இடைக்கால அரசு அமைந்தால்கூட அதுவும் எனது தலைமையிலேயே மலரும்." இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார். புதிய…