‘அரசமைப்பு திருத்தத்துக்கு தயார்’ – பிரதமர் அறிவிப்பு
" பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண, நாட்டின் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக ஸ்திரத்தன்மையும் மிக முக்கியமானது. இந்தப் பிரச்சினைக்கு விரைவான மற்றும் நடைமுறைத் தீர்வாக அரசியலமைப்புத் திருத்தம் செய்யப்பட வேண்டும்." இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று (19) நாடாளுமன்றத்தில்…