கட்டமைப்பு மாற்றம் – இளைஞர்களுக்கு கோட்டா அழைப்பு
சிஸ்டம் சேஞ்சை' (கட்டமைப்பு மாற்றம்) ஏற்படுத்துவதற்கு இதுவே சிறந்த தருணமாகும். அதற்காகவே புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது. எனவே, இதற்கு இளைஞர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்தார். புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்ட பின்னர் இன்று உரையாற்றிய…