‘இளைஞர்களின் தன்னெழுச்சி போராட்டம் இன ஐக்கியத்துக்கான ஆரம்பம்’
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான குற்றப் பிரேரணை, அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஆகியவற்றுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும். கட்சி மட்டத்தில் இடம்பெறும் கலந்துரையாடிலின் பின்னர் முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்." இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்…