’20’ இற்கு முடிவுகட்டி ’19’ இற்கு புத்துயிர் கொடுக்க ’21’ ஐ கையில் எடுப்போம்
" ஜனாதிபதிக்கு அதீத அதிகாரங்களை வழங்கும் 20 ஆவது திருத்தத்தை அகற்றி, நாடாளுமன்றத்துக்கு அதிகாரங்களை வழங்கும் 19ஆம் திருத்தத்தை உள்வாங்கி, ஜனாதிபதியின் அதிகாரங்களை பிடுங்கும் 21ஆம் திருத்தத்தை முன்வைக்க வேண்டும்." - என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்…