அரசு -ஜனாதிபதிக்கு எதிராக ‘அரசியலமைப்பு சமர்’ தொடுப்பு
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக குற்றப்பிரேரணையும் முன்வைக்கப்படும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நேற்று (08.04.2022) அறிவிப்பு விடுத்தது. இதன்படி நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எம்.பிக்களின் கையொப்பம் திரட்டும் நடவடிக்கை…