அரசமைப்பைமீறும் தீர்வு நிரந்தரமாகாது!
அரசமைப்புக்கு வெளியே சென்று மேற்கொள்ளப்படும் எந்த தீர்வும் நிரந்தரமாகாது. அது தொடர் பிரச்சினைக்கே வழி வகுக்குமென முன்னாள் நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலையை கவனத்தில் கொண்டு அதிலிருந்து மீள்வதற்கு எத்தகைய நடவடிக்கை எடுக்கலாம் என்பதே இத்தருணத்தில்…