‘நெருக்கடி நிலையை சீர்செய்ய அரசமைப்பு மறுசீரமைப்பு அவசியம்’

" நாட்டில்  நெருக்கடி நிலைமையை ஏற்படுத்தியதற்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, நாட்டு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரவேண்டும். “ - என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.  அத்துடன், தற்போதைய நெருக்கடி நிலைமையை சீர்செய்ய அரசமைப்பு மறுசீரமைப்பு அவசியம் எனவும்…

Continue Reading‘நெருக்கடி நிலையை சீர்செய்ய அரசமைப்பு மறுசீரமைப்பு அவசியம்’