அவசரகால சட்டம் நீக்கம்!
நாட்டில் கடந்த ஐந்து நாட்களாக அமுலில் இருந்த அவசரகால சட்டம், இன்று நள்ளிரவு முதல் நீக்கப்படவுள்ளது. இதற்கான அரச இதழ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் இன்று (05) வெளியிடப்பட்டுள்ளது. அவசரகால சட்டத்தை நீடித்துக்கொள்வதற்கு நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் அவசியம். எனினும், நாடாளுமன்றத்தில்…