‘பயங்கரவாத தடைச்சட்டத்தால் சுதந்திரமாக வாழும் உரிமைக்கு பெரும் சவால்’
ஒரு நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்டவர் இன்னொரு நீதிமன்றில் குற்றமற்றவர் என முடிவு செய்வது விசித்திரமாய் உள்ளது. அத்துடன், பயங்கரவாத தடைச்சட்டத்தால் சுதந்திரமாக வாழும் உரிமை பறிக்கப்படுகின்றது என அரசியல கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் சுட்டிக்காட்டியுள்ளார். இது…