மிரிஹான சம்பவம் – PTA பயன்படுத்தப்படமாட்டாது!

மிரிஹான போராட்டத்தின் பின்னணியில் 'சூழ்ச்சி' ஏதேனும் உள்ளதா என்பது தொடர்பிலும், மக்கள் திட்டமிட்ட அடிப்படையில் தூண்டப்பட்டுள்ளனரா என்பது சம்பந்தமாகவும் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் -  என்று சிரேஷ்ட பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.   அத்துடன், கைது…

Continue Readingமிரிஹான சம்பவம் – PTA பயன்படுத்தப்படமாட்டாது!