‘தென்னாபிரிக்க பாணியில் உண்மையை கண்டறியும் பொறிமுறை’

" ஜனாதிபதியுடனான சந்திப்பில் நாம் உள்ளக விசாரணையை கோரவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் தொடர்பான சட்டமூலத்தின் பிரகாரம் சர்வதேச ஒத்துழைப்பை பெறலாம்."   இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.  "…

Continue Reading‘தென்னாபிரிக்க பாணியில் உண்மையை கண்டறியும் பொறிமுறை’