ஒற்றையாட்சியைத் தடுத்து சமஷ்டித் தீர்வுக்கு உதவுங்கள்"  - இவ்வாறு கோரிக்கை முன்வைத்து இந்திய வெளிவிவாகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் கடிதம் ஒன்று  அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகம் ஊடாக இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.   ஒற்றையாட்சி…

Continue Reading