‘புதிய அரசமைப்பு சாத்தியப்படாது – அன்றே சொன்னேன்’
புதிய அரசமைப்பு சாத்தியப்படாது என அன்றே நான் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் சுட்டிக்காட்டினேன். முடியும் என அவர் கூறினார். ஆனால் இன்று எல்லாம் தலைகீழாக மாறியுள்ளது." இவ்வாறு 'தேசிய பிக்கு அறிஞர்களின் கருத்தரங்கு' அமைப்பின் பிரதானியான பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர்…