நல்லிணக்க சமிக்ஞையை வெளிப்படுத்தியது அரசு – 4 கோரிக்கைகள் ஏற்பு

பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விரைவில் விடுதலை செய்வதற்கும், வடக்கு, கிழக்கில் இராணுவ தேவைக்காக இனியும் காணிகளை கையகப்படுத்தாமல்  இருப்பதற்கும் அரசு பச்சைக்கொடி காட்டியுள்ளது.   அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் முறையான விசாரணையை…

Continue Readingநல்லிணக்க சமிக்ஞையை வெளிப்படுத்தியது அரசு – 4 கோரிக்கைகள் ஏற்பு