‘பொறுப்புகூறல் பொறிமுறை, பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து பேச்சு’

பொறுப்புக்கூறலை வெளிப்படுத்துவதற்கான உண்மையைக் கண்டறியும் பொறிமுறைக்கும் பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கும் இலங்கை மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு அமெரிக்கா பாராட்டுகளை தெரிவித்துள்ளதுடன், மேலும் முன்னேற்றம் வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.  இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்க அரச திணைக்களத்தின் அரசியல் விவகாரம் தொடர்பான…

Continue Reading‘பொறுப்புகூறல் பொறிமுறை, பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து பேச்சு’