பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக சர்வதேச நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு
இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிரான போராட்டம் சர்வதேச நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம், சர்வதேச நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கலந்துகொண்ட பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியுள்ளார். சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தின் 144ஆவது அமர்வு தற்போது…