‘புதிய பயங்கரவாத தடைச்சட்டம்’ – திருத்தங்கள் போதுமானவை அல்ல!

புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தில் அரசால் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் போதுமானவையாக இல்லை. அவை சில்லறைத்தனமானவை. எனவே, மேலும் பல திருத்தங்கள் உள்வாங்கப்படும் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்தது. திருத்தங்களையும் முன்வைத்தது. அவற்றை ஏற்பதற்கு ஆளுந்தரப்பு மறுத்துவிட்டது.  நாடாளுமன்றம்…

Continue Reading‘புதிய பயங்கரவாத தடைச்சட்டம்’ – திருத்தங்கள் போதுமானவை அல்ல!