‘முக்கியமான சில சட்டதிருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி’
கைத்தொழில் பிணக்குகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தொழில் வழங்குநரால் தொழிலாளர் கட்டளைச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள ஏற்பாடுகளை மீறல் மற்றும் ஊழியர்களுக்கு உரித்தான நியதிச்சட்ட உரித்துக்களை அறவிட்டு வழங்கல் போன்ற குறுகிய காலத்தில் தீர்வு…