‘பிம்ஸ்டெக்’ மாநாடு – சர்வதேசத்தின் பார்வை இலங்கை பக்கம்

'பிம்ஸ்டெக்' அமைப்பின் அரச தலைவர்கள் மாநாடு மார்ச் 30 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி செலயகத்தில் நடைபெறும் - என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.  ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று (21.03.2022)  நடைபெற்ற…

Continue Reading‘பிம்ஸ்டெக்’ மாநாடு – சர்வதேசத்தின் பார்வை இலங்கை பக்கம்