சர்வக்கட்சி மாநாட்டில் பங்கேற்காதிருக்க பிரதான கட்சிகள் முடிவு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள சர்வக்கட்சி மாநாட்டை புறக்கணிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட கூட்டமொன்று கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கட்சி தலைமையகத்தில் இன்று(21) நடைபெற்றது. …