தமிழ் மக்களின் தேவை சுயாட்சியா, அபிவிருத்தியா?
" வடக்கு, கிழக்கு மக்கள் சுயாட்சி கோரவில்லை, மாறாக அவர்களுக்கு அபிவிருத்திகளும், தொழில் பாதுகாப்புமே தேவைப்படுகின்றன. எனவே, தமிழ்க் கட்சிகள் இது விடயத்தில் வெளிப்படை தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும்." - என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே…