பிரதான அரசியல் கட்சிகள் தேசிய அரசுக்கு எதிர்ப்பு!
" குடும்ப ஆட்சி நடக்கும் இந்த அரசின்கீழ் தேசிய அரசு சாத்தியப்படாது." - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். நுவரெலியாவில் இன்று (14.03.2022) நடைபெற்ற ஊடக…