’13’ வேண்டாம் – சமஷ்டியை வலியுறுத்தி வவுனியாவில் போராட்டம்!
ஒற்றையாட்சிக்குட்பட்ட அரசபப்பின் 13 ஆவது திருத்த சட்டத்துக்கு எதிராகவும், சமஷ்டித் தீர்வை வலியுறுத்தியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் வவுனியாவில் நேற்று பேரணியும், கூட்டமும் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா மாவட்ட செயலகத்துக்கு அருகாமையிலுள்ள பண்டாரவன்னியன் நினைவுச் சிலைக்கு முன்பாக இந்தப் பேரணி…