‘சமஷ்டி’ கிட்டும்வரை ’13’ஐ கைவிடமுடியாது!
" அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் நிறைவானது என்றோ மாகாணசபை முறைமை போதும் என்றோ கூறவில்லை. எமது இலக்கு சமஷ்டியே. ஆனால் அதை எட்டும் வரை 13 ஐ விட்டு விட முடியாது. இது ஒன்றுதான் இதுவரையான எமது அரசியல் போராட்டத்தினால்…