மனித உரிமை மாநாட்டில் 5 விடயங்களை முன்வைத்த இலங்கை – 31 நாடுகள் ஆதரவு
" ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கை இலக்கு வைக்கப்படுவதால், வாக்கெடுப்புகளின்போது சர்வதேச நாடுகள் மூன்று அணிகளாக பிளவுபடுகின்றன. அதனால் உள்நாட்டிலும் பிளவுகள் ஏற்படுகின்றன. பழைய புண் மீண்டும் தோண்டப்படுகின்றது. நல்லிணக்க முயற்சி என்பது இதுவல்ல. உள்ளக பொறிமுறை ஊடாகவே…