உக்ரைன் , ரஷ்ய மோதலால் ஜெனிவாவில் திசைமாறியதா இலங்கை மனித உரிமை விவகாரம்?
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையை நாம் வரவேற்கின்றோம். மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். பொறுப்புக்கூறல் உரிய வகையில் நிறைவேற்றப்பட வேண்டும். இது விடயத்திலும் கூடுதல் கவனம் அவசியம் - என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும்,…