ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இரட்டை நிலைப்பாட்டில்’ – இலங்கை சாடல்
வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக உள்ளக பொறிமுறையின் பிரகாரம் அனைத்து நடவடிக்கைகளையும் இலங்கை மேற்கொள்ளும். மாறாக வெளியக பொறிமுறையை ஒருபோதும் ஏற்காது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு இது பற்றி தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது." என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் அட்மிரல் ஜயநாத்…