‘பயங்கவாத தடைச்சட்டம் நீக்கம்’ – தீர்மானம் நிறைவேற்றம்
பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம் மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ். மாநகரசபையின் மாதாந்த அமர்வு மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் நேற்று (24.02.2022) நடைபெற்றது. இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர், சொலமன்…