‘புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை சவாலுக்குட்படுத்தி 6 மனுக்கள்’
1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தில் திருத்தும் மேற்கொள்ளும் நோக்கில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் ஆறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பெப்ரவரி மாதத்துக்கான இரண்டாம்வார நாடாளுமன்றக்கூட்டத்தொடர் சபாநாயகர் மஹிந்த யாப்பா…